000 | : | nam a22 7a 4500 |
008 | : | 180802b ii d00 0 tam d |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
245 | : | _ _ |a பிட்சாடனர் |
300 | : | _ _ |a சைவம் |b உயரம் 90 செ.மீ. |
340 | : | _ _ |a உலோகம் |
500 | : | _ _ |a வட்டணை படவந்த நாதராக பிச்சதேவர், கனமான பாதுகைகளை கால்களில் அணிந்தவராய், நாற்கரங்களோடு, மானுக்கு உணவூட்டியபடி, இடையில் நாகத்தினை கச்சையாகக் கட்டிய திகம்பரராய், பின்புறம் விரிந்த சடையில் இடதுபுறம் மதியையும்,வலதுபுறம் அரவத்தையும், உச்சி முகப்பில் கபாலத்தினையும் கொண்ட முக்கண்ணராய், இடது நீள்செவியில் பத்ரகுண்டலம் விளங்கிட, கழுத்து, கைகளில் அணிகள் துலங்கிட, நக்கன் நனி நாகரிகத்தனாய் நடக்கின்ற நளினக்காட்சி. |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a சிவபெருமானின் 64 சிவ வடிவங்களின் குறிப்பிடத்தக்கவைகளுள் ஒன்றான வடிவம் பிட்சாடனமூர்த்தி. தாருகாவனத்து முனிவர்களின் செருக்கினை அடக்கும் பொருட்டு, பிச்சையேற்கும் பெருமானாக வேடமேற்று, நக்கனாய் நடந்தவர் சோழப் பெண்களின் நெஞ்சங்களிலெல்லாம் நீங்கா இடம் பெற்றவர். |
653 | : | _ _ |a சென்னை அரசு அருங்காட்சியகம், மைய அருங்காட்சியகம், சென்னை, உலோகச் சிற்பங்கள், படிமக்கலை, செப்புத் திருமேனிகள், பிச்சதேவர், பிட்சாடனர், பிச்சைபெருமான், பிட்சாடனமூர்த்தி, முற்காலச் சோழர், பிற்காலச் சோழர், கலை, கலைப்பாணி, சிற்பங்கள், கலைப்பொருள், கலைவடிவங்கள், உலோகத் திருமேனிகள், உற்சவமூர்த்தங்கள் |
700 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
752 | : | _ _ |a செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |b அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |c எழும்பூர் |d சென்னை |f அமைந்தகரை |
850 | : | _ _ |a செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
905 | : | _ _ |a கி.பி.11-ஆம் நூற்றாண்டு / இடைக்காலச் சோழர் |
914 | : | _ _ |a 13.0826802 |
915 | : | _ _ |a 80.2707184 |
995 | : | _ _ |a TVA_SCL_0001262 |
barcode | : | TVA_SCL_0001262 |
book category | : | உலோகச் சிற்பங்கள் |
cover | : |
![]() |
cover images Plate NO-34.jpg | : |
![]() |
Primary File | : |